லூக்கா 16:6 தமிழ்

6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:6 சூழலில்