14 அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
முழு அத்தியாயம் படிக்க லூக்கா 17
காண்க லூக்கா 17:14 சூழலில்