லூக்கா 19:11 தமிழ்

11 அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 19

காண்க லூக்கா 19:11 சூழலில்