லூக்கா 2:21 தமிழ்

21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:21 சூழலில்