லூக்கா 2:27 தமிழ்

27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:27 சூழலில்