லூக்கா 20:24 தமிழ்

24 ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 20

காண்க லூக்கா 20:24 சூழலில்