லூக்கா 20:26 தமிழ்

26 அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 20

காண்க லூக்கா 20:26 சூழலில்