லூக்கா 21:7 தமிழ்

7 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 21

காண்க லூக்கா 21:7 சூழலில்