லூக்கா 22:26 தமிழ்

26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:26 சூழலில்