லூக்கா 22:60 தமிழ்

60 அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:60 சூழலில்