லூக்கா 23:11 தமிழ்

11 அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23

காண்க லூக்கா 23:11 சூழலில்