லூக்கா 23:34 தமிழ்

34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23

காண்க லூக்கா 23:34 சூழலில்