லூக்கா 3:19 தமிழ்

19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 3

காண்க லூக்கா 3:19 சூழலில்