லூக்கா 3:33 தமிழ்

33 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 3

காண்க லூக்கா 3:33 சூழலில்