லூக்கா 4:20 தமிழ்

20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:20 சூழலில்