லூக்கா 4:34 தமிழ்

34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:34 சூழலில்