லூக்கா 4:44 தமிழ்

44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:44 சூழலில்