லூக்கா 6:1 தமிழ்

1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:1 சூழலில்