லூக்கா 6:26 தமிழ்

26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:26 சூழலில்