லூக்கா 6:47 தமிழ்

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:47 சூழலில்