லூக்கா 6:8 தமிழ்

8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:8 சூழலில்