லூக்கா 7:26 தமிழ்

26 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:26 சூழலில்