லூக்கா 7:34 தமிழ்

34 மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:34 சூழலில்