வெளிப்படுத்தின விசேஷம் 1:17 தமிழ்

17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 1

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 1:17 சூழலில்