7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 1
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 1:7 சூழலில்