வெளிப்படுத்தின விசேஷம் 13:2 தமிழ்

2 நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 13

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 13:2 சூழலில்