வெளிப்படுத்தின விசேஷம் 16:11 தமிழ்

11 தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:11 சூழலில்