வெளிப்படுத்தின விசேஷம் 16:14 தமிழ்

14 அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:14 சூழலில்