2 முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:2 சூழலில்