வெளிப்படுத்தின விசேஷம் 17:14 தமிழ்

14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 17

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 17:14 சூழலில்