வெளிப்படுத்தின விசேஷம் 18:14 தமிழ்

14 உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 18

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 18:14 சூழலில்