8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 18
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 18:8 சூழலில்