வெளிப்படுத்தின விசேஷம் 19:2 தமிழ்

2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:2 சூழலில்