வெளிப்படுத்தின விசேஷம் 19:21 தமிழ்

21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:21 சூழலில்