6 அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:6 சூழலில்