9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 20
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 20:9 சூழலில்