வெளிப்படுத்தின விசேஷம் 21:10 தமிழ்

10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 21

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 21:10 சூழலில்