வெளிப்படுத்தின விசேஷம் 21:3 தமிழ்

3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 21

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 21:3 சூழலில்