10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 22
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 22:10 சூழலில்