வெளிப்படுத்தின விசேஷம் 22:17 தமிழ்

17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 22

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 22:17 சூழலில்