வெளிப்படுத்தின விசேஷம் 22:4 தமிழ்

4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 22

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 22:4 சூழலில்