வெளிப்படுத்தின விசேஷம் 22:8 தமிழ்

8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 22

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 22:8 சூழலில்