17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 3
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 3:17 சூழலில்