வெளிப்படுத்தின விசேஷம் 4:6 தமிழ்

6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 4

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 4:6 சூழலில்