வெளிப்படுத்தின விசேஷம் 5:10 தமிழ்

10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 5

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 5:10 சூழலில்