வெளிப்படுத்தின விசேஷம் 6:12 தமிழ்

12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 6

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 6:12 சூழலில்