வெளிப்படுத்தின விசேஷம் 6:9 தமிழ்

9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைந்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 6

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 6:9 சூழலில்