17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 7
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 7:17 சூழலில்