10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 8
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 8:10 சூழலில்