எசேக்கியேல் 24:11 தமிழ்

11 பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 24

காண்க எசேக்கியேல் 24:11 சூழலில்